vinayagar

ஸ்ரீ  ராம ஜெயம்
யாதவர் சங்கம
YATHAVAR ASSOCIATION

412, #06-414, Serangoon Road , Singapore - 218124

 

krishnar
Welcome to Yathavar Association (Singapore) WebSite
Home Events Contact Us About Us Enquiry Form

Main Menu

Committe Members
Yathavar History
Photo Gallery
Latest News
Membership Application Form
Change Of Address Form
Members Record
Meeting Minutes
 

 

 

Welcome to Yathavar Association (Singapore) Website

Yathavar Association Singapore's intention is to promote community's social, cultural, values and traditions among the new members.  To provide opportunities to the members to integrate within as well as other diverse communities.  The organisation will organize programs and activities to facilitate the young and all age groups to realize their identity, heritage and bond among each other.


For more detailed information contact :

 
E-mail - admin@sporeyathavar.org

 

The Main aim of this association is increasing the interaction among Yathavar's living in Singapore.

இடைக்காட்டுச் சித்தர்


ஆடுகள் தின்று உயிர் வாழ்ந்தன. எருக்கிலை தின்றதால் ஏற்பட்ட தினவைப்போக்க ஆடுகள் சுவரில் முதுகைத் தேய்க்கும். அப்பொழுது உதிரும் குறுவரகைஆட்டுப்பாலில் காய்ச்சி உண்டு இடைக்காடர் உயிர்வாழ்ந்தார். பெரும் பஞ்சத்தால்உயிர்களெல்லாம் அழிந்தொழிய இடைக்காடரும் அவரது ஆடுகளும் உயிருடனிருப்பதைப் பார்த்துவியந்த நவக்கிரகங்கள் இடைக்காடரைக் காண வந்தனர். இடைக்காடர் மிகவும் மகிழ்ந்துவிண்ணுலக வாசிகளான நீங்கள் என் குடிசைக்கு வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி என்றுஆட்டுப்பாலையும் வரகு சாதத்தையும் அவர்களுக்கு வழங்கினார். பாலில் சமைத்த சாதத்தைஉண்டு அந்த மயக்கத்தில் அப்படியே உறங்கி விட்டனர். நவக்கிரகங்கள் மயங்கி கிடப்பதைக்கண்ட இடைக்காடர், மாறுபட்டு உலகத்தை வருத்திய கோள்களை மழை பெய்வதற்கு ஏற்றவாறுமாற்றிப் படுக்க வைத்தார். உடனே வானம் இருண்டது. நல்ல மழை பொழிந்தது. ஆறுகளும்ஏரிகளும் நிரம்பின. பூமி குளிர்ந்தது. மழையின் குளுமை உணர்ந்து நவக்கிரகங்கள்விழித்துப் பார்த்தனர். நாட்டின் பஞ்சத்தை நீக்கிய சித்தரின் அறிவுத்திறனை கண்டுவியந்து பாராட்டினார்கள். அவருக்கு வேண்டிய பல வரங்களைத் தந்து ஆசீர்வதித்துசென்றார்கள். இடைக்காடர் நெடுங்காலம் வாழ்ந்து வருடாதி நூல்கள், மருத்துவ நூல்கள்போன்றவற்றை எழுதினார். மேலும் இவர் தத்துவப் பாடல்களளயும் இயற்றினார். மிகவும்செருக்குடன் இருந்த ஏக சந்தக் கிராகி, துவி கந்தக் கிராகி போன்றவர்களை “ஊசி முறி” என்ற சங்கப்பாடல் மூலம் அடக்கினார் என்றும் கதைகளில்குறிப்பிடப்படுகிறது.
[தொகு] தியானச் செய்யுள்

    ஆயனராய்அவதரித்து
    ஆண்டியாய் உருத்தரித்து
    அபலைகளுக்கருளிய கோணார்பெருமானே!
    ஓடுகின்ற நவக்கிரகங்களை
    கோடு போட்டு படுக்கவைத்த
    பரந்தாமனின் அவதாரமே!
    மண் சிறக்க விண்சிறக்க
    கடைக்கண் திறந்துகாப்பீர்
    இடைக்காடர் ஸ்வாமியே!

[தொகு] இடைக்காடர் சித்தரின் பூசைமுறைகள்

தேகசுத்தியுடன் சிறு பலகையில் மஞ்சளிட்டு மெழுகி, பக்தியுடன்கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின்மேல் இடைக்காடர் சித்தரின் படத்தினை வைத்து மஞ்சள்குங்குமமிட்டு, அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கினை ஏற்றி வைத்து; முதலில இந்தசித்தரின் தியானச் செய்யுளை கண்மூடி மனமுருக கூறி பின்வரும் 16 போற்றிகளை கூறிதென்னம்பூ, மல்லிகை பூக்கள் கொண்டு அர்ச்சிப்பது.
[தொகு] பதினாறுபோற்றிகள்

1.கிருஷ்ணனை தரிசிப்பவரே போற்றி! 2. கருணாமூர்த்தியே போற்றி! 3. பஞ்சத்தைப் போக்குபவரே போற்றி! 4. இளநீர் பிரியரே போற்றி! 5. உலகரட்சகரே போற்றி! 6. அபயவரதம் உடையவரே போற்றி! 7. மருந்தின் உருவமானவரே போற்றி! 8. பூலோகச் சூரியனேபோற்றி! 9. ஒளிமயமானவரே போற்றி! 10. கருவை காப்பவரே போற்றி! 11. “ஸ்ரீம்” பீஜாட்சரத்தில் வசிப்பவரே போற்றி! 12. கால்நடைகளைக் காப்பவரே போற்றி! 13. ஸ்ரீலட்சுமியின் கருணையை அளிப்பவரே போற்றி! 14. அங்குசத்தை உடையவரே போற்றி! 15. தேவலீலைபிரியரே போற்றி! 16. எல்லாம் வல்ல வனத்தில் வசிக்கும் ஸ்ரீ இடைக்காட்டு சித்தர்சுவாமியே போற்றி! போற்றி!

இவ்வாறு அர்ச்சித்த பின்பு மூலமந்திரமான “ஓம்ஸ்ரீம் இடைக்காடர் சித்தர் சுவாமியே போற்றி!” என்று 108 முறை ஓதப்படும். அதன்பின்நிவேதனமாக இளநீர், பால், பழம், தண்ணீர் வைக்க வேண்டும். இவருக்கு பச்சை வண்ணவஸ்திரம் அணிவிக்க வேண்டும். பூசை செய்ய உகந்த நாள் புதன்கிழமை

 

 

 

 

 

 

Copyright 2013 Yathavar Association of Singapore                                                                                                                                                    Website Designed & Maintained by Mani